தமிழகத்தில் ஐபிஆர்எஸ் புரட்சி

 தமிழகத்தில் ஐபிஆர்எஸ் புரட்சி:

 த.தி.பா.ச.நிறுவனர் தலைவர்






கவிஞர் தமிழ்அமுதன்

சென்னை சோழா நட்சத்திர உணவு விடுதி மே 4 ந்தேதி நடந்த தென்னிந்திய IPRS Members கற்றலும் ஈட்டலும் Workshop மயூர் பூரி (CEO, IPRS) அவர்களின் முயற்சியில் அரங்கம் நிறைந்து (200 மேற்பட்ட படைப்பாளிகள்) காணப்பட்டது. தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கவிஞர் தமிழ் அமுதன் அவர்கள் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் திறமையான உண்மையான படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களை உறுப்பினராக்கி, பயிற்சி பெற செய்து அவர்களின் படைப்புகளுக்கு காப்பீட்டுத்தொகையும், தீ நுண்மி காலத்தில் மருத்துவ காப்பீடும் பெற்றுத்தந்து ஐ.பி.ஆர்.எஸ் பற்றிய விழிப்புணர்வை கலைத்துறை மற்றும் திரைத்துறையில் ஏற்படுத்தி புரட்சி செய்து வருகிறார். நன்றியும் பாராட்டும். IPRS CEO மயூர் பூரியுடன் த.தி.பா.ச. தலைவர்



கவிஞர் தமிழ்அமுதன், பாடலாசிரியர்கள் யோசன்பால்கி, புரட்சிக்கனல் மற்றும் பலர்.
கவிஞர் அக்கினி பாரதி
ஆசிரியர் கனவுத் தமிழ் திங்களிதழ்

9840321522






Comments