பெ.தமிழினியன் 60 ஆவது பிறந்த நாள்
தாழ்ப்பாள் இல்லாத வாசல்
...
புரட்சியாளர்
அம்பேத்கர் மன்றங்களின்
கூட்டமைப்பின் கூடு
சமூகச் சிந்தனை
கிளை விரிக்கும் காடு
அவலக் குரல் வரும் முன்
பாய்ந்து வரும் போர்க் களம்
குவளை நீர் இன்றி
சுழன்று வரும் வெப்பம்
சமூகத்தின்
அழுகையைத் துடைக்கும்
வட சென்னை தாய் மடி
தாழ்ப்பாள் இல்லாத
புரட்சியாளர்
கருத்தியல் வாசல்
தோழர்
பெ.தமிழினியன்
பிறந்த நாள் இன்று
வாழ்த்துகிறோம்
ஜெய் பீம் குவிந்த
வசந்தச் சொற்களால்
கவிஞர் கு.தென்னவன்
அ.சீ.திருமாறன்
ச.திலீபன்
பச்சையப்பன்
அ.இருதயராஜ்
சதிஷ்குமார்
இவர்களுடன்
முன்னாகான்
இன்று மாலை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
மாநில அமைப்புச் செயலாளர்
நெஞ்சம் நிறைந்த தோழர்
அகவை அறுபதில் நுழையும்
திரு.பெ.தமிழினியன் அவர்களை
சந்தித்து
உள இயல் வல்லுநர் நண்பர்
மோகன் பாலகிருஷ்ணா அவர்கள்
எழுதிய
மனம்
மனமறிய
ஆவல் எனும் புத்தகத்தை கொடுத்து
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வழங்கினேன்
கவிஞர் கு.தென்னவன்
என்னுடன்
தம்பி மனோஜ்குமார்
Comments
Post a Comment