நீயும் கவிஞன்தான்
நூல் வெளியீட்டு விழா
அருங்குணம் மதூராந்தகம் வட்டம் கிஷோர் மண்டபத்தில் 12/05/2022 காலை 10 மணிக்கு முத்தமிழ் மன்றம் 12 - ஆம் ஆண்டு விழாவும் கவிஞர் கோ.குமணனின் தம்பி நீயும் கவிஞன்தான் தான் எனும் நூல் வெளியீட்டு விழாவும் பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்கள் தலைமையில் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையத்தின் இயக்கனர் முனைவர் மோ.பாட்டழகன் முன்னிலையில் நடைபெற்றது.வரவேற்புரையை சித்தாந்த ரத்தினம் அவர்கள் நிகழ்த்தினார்.'விருது வேந்தர்'தமிழ்ப்ரியன் அவர்கள் நூலை வெளியிட முதல் நூலை பேராசிரியர் ரவீந்திரநாத் பெற்றுக் கொண்டார்.
Comments
Post a Comment