நான் மழை பேசுகிறேன் நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் முன்னெடுப்பில் 

கவிஞர் தேவிகா எழுதிய நான் மழை பேசுகிறேன் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

06/04/2022
மாலை 6.00 மணி
இடம்: ஹரி மினி ஹால் ஞானமூர்த்தி நகர் அம்பத்தூர் சென்னை

தலைமை
கவிஞர் தமிழ்அமுதன்
திரைப்படப் பாடலாசிரியர்
நிறுவனர் தலைவர்
தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து
கவிஞர் கற்பகம்
திரைப்படப் பாடலாசிரியர்


வரவேற்புரை
கவிஞர் பழமொழி பாலன்
திரைப்படப் பாடலாசிரியர்

நூல் வெளியிடுபவர்
வி.இரமேஷ் (எ) நீலகண்டன் மாமன்ற உறுப்பினர் ( சென்னை மாநகராட்சி 82 வது வட்டம்)
பெற்றுக் கொண்டவர்
கவிஞர் மோகன கிருஷ்ணன்

வாழ்த்துரை
பேராசிரியர் முனைவர் பொன்.கி.பெருமாள்
தலைவர் தமிழ் முற்றம்
கவிப்போராளி'
கவிஞர் கு.தென்னவன்
நற்றமிழ்க்கவிஞர் ந.பாபு
கவிஞர் அ.இசை 
திரைப்படப் பாடலாசிரியர்
 கிருஷ்ணவேணி ஆசிரியர் நீதியின் தீர்ப்பு

ஏற்புரை
கவிஞர் தேவிகா

நிகழ்ச்சி நெறியாளர்
கவிஞர் அக்கினி பாரதி
ஆசிரியர் கனவுத் தமிழ் திங்களிதழ் விழாவில் கல்வெட்டு இதழின் ஆசிரியர் சொர்ணபாரதி, இந்திய சிறு குறு பத்திரிகை சங்கத்தின் துணைச் செயலாளர் கவிஞர் மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்

























































 

Comments