கவிஞர் தேவிகா எழுதிய'காகிதப் பசிகள் நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் ஒருங்கிணைப்பில் # கவிஞர் தேவிகா எழுதிய 'காகிதப் பசிகள்' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா # நாள் 13/08/2021. # நேரம் வெள்ளி மாலை 5 மணி # இடம் பாட்டுக்கோட்டை தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் 12&13 கிருஷ்ணா நகர், விருகம்பாக்கம், சென்னை 92 # தலைமை கவிஞர் தமிழ்அமுதன் முன்னிலை கவிஞர் புரட்சிக்கனல் ஆசிரியர் குழு கனவுத் தமிழ் திங்களிதழ் கவிஞர் பால்முகில் வரவேற்புரை கவிஞர் கார்த்திக் ஆனந்தன் நூல் வெளியிடுபவர் YOZEN பால்கி உளவியல் நிபுணர் பெற்றுக்கொள்பவர் வி.இரமேஷ்(எ) நீலகண்டன் சிறப்புரை கவிஞர் தமிழ்நாடன் ஆசிரியர் இனிய உதயம் வாழ்த்துரை கவிஞர் ஜெ.கோசுமணி தலைவர் தமிழ்நாடு மீனவர் சங்கம் & சிறப்பாசிரியர் கனவுத் தமிழ் கவிஞர் அக்கினி பாரதி ஆசிரியர் கனவுத் தமிழ் கவிஞர் சக்தி வேல் ஆசிரியர் குழு கனவுத் தமிழ் ஏற்புரை கவிஞர் தேவிகா

Comments