காகிதப் பசிகள் நூல் வெளியீட்டு விழா
*தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம், த.தி.பா.ச (கவிஞர் தமிழ்அமுதன், நிறுவனர் & தலைவர்), மூலம், அதன் உறுப்பினர் திருமதி. தேவிகா அவர்கள் எழுதிய *காகிதப் பசிகள்* *என்ற கவிதை நூலை திரு. நக்கீரன் கோபால் அவர்கள் வெளியிட நான் (YozenBalki) பெற்றுக் கொள்ள இந்த புத்தக வெளியீடு இன்று 6.8.2021 காலை அம்பத்தூரில் உள்ள நக்கீரன் அலுவலகத்தில் நடைபெற்றது! இந்நிகழ்வு, சிறியது சிறப்பானது!*
*இந்தப் புத்தக வடிவமைப்பு, நிகழ்வை சிறப்புற அமைத்தல் இன்ன பிற முயற்சிகள் யாவும் கவிஞர் தமிழ்அமுதன் அவர்கள் செய்ததே!*
(ஆனாலும், அவர் அடக்கமாக ஓரத்தில் இருப்பார்)
*உடன் இருப்பது*
*கவிஞர் தேவிகா அவர்களின் தந்தையார் மற்றும் அவர் பணிபுரியும் இடத்தின் முதலாளி ஆவர்!*
(தேவிகா அவர்களின் தந்தையார், திரு. நக்கீரன் கோபால் அவர்களின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது!)
*YozenBalki*
Comments
Post a Comment