கவிஞர் முகில் வேந்தன் எழுதிய கவிதக்காற்று நூல் வெளியீட்டு விழா
தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்
ஒருங்கிணைப்பில்
#
கவிஞர் முகில்வேந்தன் எழுதிய 'கவிதைக் காற்று' எனும்
கவிதை நூல் வெளியீட்டு விழா
#
நாள்
14/08/2021.
#
நேரம்
சனி மாலை 4 மணி
#
இடம்
புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,வேப்பேரி
#
தலைமை
கவிஞர் தமிழ்அமுதன்
முன்னிலை
Rev fr சந்தியாகு E
தாளாளர்
புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,வேப்பேரி
வரவேற்புரை
கவிஞர் கு.தென்னவன்
நூல் வெளியிடுபவர்
திரு.ப்ராங்க்லின் .ஜே
தலைமை ஆசிரியர்
புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,வேப்பேரி
பெற்றுக்கொள்பவர்
திரு.முன்னாகான் வி.சி.க
வடசென்னை மாவட்ட துணைச்செயலாளர்
வாழ்த்துரை
திரு.ஜெ.கோசுமணி
தலைவர்
தமிழ்நாடு மீனவ மக்கள் சங்கம்
கவிஞர் அக்கினி பாரதி
ஆசிரியர்
கனவுத் தமிழ்
கவிஞர் சக்தி வேல்
ஆசிரியர் குழு
கனவுத் தமிழ்
ஏற்புரை
கவிஞர் முகில்வேந்தன்
Comments
Post a Comment