முனைவர் சுலோச்சனா எழுதிய நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

நூல்கள்

: உணவதிகாரம்

வள்ளலாரின் காலமும் கருத்தும்

இடம்: மியூசிக் அகாடெமி

இராயப்பேட்டை, சென்னை நேரம் : 29.05.2023

திங்கட்கிழமை நண்பகல் 2.00 மணிக்கு

வரவேற்பு

டாக்டர் இரா. கந்தவேலு

தலைமை

பேரா. முனைவர் பி. இரத்தினசபாபதி கல்வியாளர்

முன்னிலை

முனைவர் கா.மு.சேகர்
மேனாள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

நூல் அறிமுகம்

திரு.வேங்கடகிருஷ்ணன் எழுத்தாளர்

நூல் வெளியிடுவோர்

V.வனிதா IPS., ADGP., காவல் துறை

முனைவர் ஒளவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

சிறப்பு விருந்தினர்கள்

வி.நந்தகுமார் IRS.,
கூடுதல் ஆணையர், வருமான வரித்துறை

மண்ணூர் ஸ்ரீகாந்த்

செயலர், எம். சி. என். மேல்நிலைப்பள்ளி, சென்னை.

கவிமாமணி தங்க. விஸ்வநாதன்,
ஆன்மீக சொற்பொழிவாளர்.

நூல் பெறுவோர்

கல்வியாளர்
பிரின்ஸ்கஜேந்திரபாபு

முனைவர் க. பீரிதா
தமிழ்த்துறைத் தலைவர்
சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி பெரம்பூர், சென்னை

தமிழ்ச்செம்மல் பாவலர் 
சிங்கார உதியன் 
திருக்கோவிலூர்.

தமிழரிமா தா. சம்பத்
முதுகலைத் தமிழாசிரியர், மணலூர்ப்பேட்டை,

செல்வி நிகம்ருதா 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

நன்றியுரை

நூலாசிரியர், 
முனைவர் ஆ. சுலோச்சனா, முதுகலைத் தமிழாசிரியர், எம். சி. என். மேல்நிலைப்பள்ளி, சென்னை.






















 


Comments