நூல்கள் வெளியீடு
.
12/13, கிருஷ்ணா நகர் 5வது தெரு, விருகம்பாக்கம், சென்னை - 600 092. tha.thi.pa.sa@gmail.com | www.thathipasa.com +91 98841 68111 | +91 89399 28388
பதிவு எண் 206 / 2012
ஒருங்கிணைப்பில்
கவிஞர் இராமகிருஷ்ணன் எழுதிய கடைசி வழி.
கவிஞர் குமரி கலைப்பித்தன் எழுதிய
ஒரு கொடியில்
நூல்கள் வெளியீடு
நேரம்
14.05.2023, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி
இடம்
பாட்டுக்கோட்டை விருகம்பாக்கம்
தலைமையேற்று நடத்தினார்
கவிஞர் தமிழ் அமுதன்
நிறுவனர்/தலைவர், தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்
முன்னிலை வகித்தார்
கவிஞர் ஆமூர் இராஜேந்திரன்
வரவேற்புரையாற்றினார்
கவிஞர் கு. தென்னவன்
நூல் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்
மகாகவி ஈரோடு தமிழன்பன்
முதல் நூல் பெற்றுக் கொண்டு வாழ்த்துரைத்தவர்கள்
கவிஞர் தமிழ்நாடன்
ஆசிரியர் இனிய உதயம்
கவிஞர் மு.முருகேஷ்
வாழ்த்துரைத்தவர்கள்
கவிஞர் சீர்காழி சிற்பி
கவிஞர் கற்பகம்
கவிஞர் பெப்சி தாஸ்
கவிஞர் அகிலாண்டேஸ்வரி
ஏற்புரையாற்றியவர்கள்
கவிஞர் குமரி கலைப்புத்தன்
கவிஞர் இராமகிருஷ்ணன்
நன்றியுரையாற்றினார்
Comments
Post a Comment