உழைப்பால் உயர்ந்தவர் விருது விழா
அஜந்தா பைன் ஆர்ட்ஸ்
சிறந்த திரை, சின்னத்திரை கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பல்துறைகளில்
சிறந்து விளங்கும் நல்முத்துக்களுக்கு
உழைப்பால் உயர்ந்தவர் விருது
வழங்கும் விழா
நாள்: 01.05.2023 திங்கட்கிழமை, மாலை 6.00 மணி
இடம் : கோல்டன் பேரடைஸ் திருமண மண்டபம் 80அடி ரோடு, ஆவிச்சி பள்ளி எதிரில், வடபழனி, சென்னை - 26.
வரவேற்புரை:
கவிஞர் தமிழ்அமுதன்
நிறுவநர்-தலைவர் :
தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்
தலைமை:
திரு அருள்அன்பரசு
மேனாள் சட்ட மன்ற உறுப்பினர்
MD.சாய்நாதா அக்ரோ பார்ம்ஸ்
பாராட்டி விருது வழங்குபவர்
நீதிபதி
மாண்புமிகு
துரை. கலியரத்தினம் BA.,BL., DLL., AL
சிறப்பு விருந்தினர்கள்
டாக்டர் சாந்தி ஜோசப்
Member: Film Censor Board
President: Annal Teresa Indira International Public Trust
விருதுபெறும் கலைஞர்கள்
டாக்டர். V.சரஸ்வதி
நகராட்சி வருவாய் உதவியாளர் ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம்
திரு. M.P.செல்வம் சமூக சேவகர், திருச்சி.
கவிஞர். ஆமூர். ராஜேந்திரன்
திரைப்படப் பாடலாசிரியர்
கவிஞர். கோ.சந்திரன் B.Lit., D.T.Ed., DP.CS.,
தமிழாசிரியர்,
திரைப்படப் பாடலாசிரியர்
திரு. பா.கோபிநாத்
திரு. பூவை.இல.இரமேஷ்
வழக்கறிஞர்
திரு. S.மாஸ்டர் Dr. M.செல்வகுமார் Ph.D. MD-S Master Fitness A/c S Master Associates Kanchipuram.
திருமதி. A.அமுல்பிரவீனா
Cosmetology Lecture in Madras Sevasathan School & Sun TV Make up Artist.
ஜெயராஜ், பாரதிமோகன், ஷியாம், வெங்கட், ஷர்மீலி, ரெம்யா, ஹென்ஷா, பாரதநாயுடு
திரைப்பட நடிகை
MD-மித்ராஸ் பான்பியூட்டி அகாடமி
நன்றியுரை : திரு அஜந்தா பாபு
மாலை 6.00 மணி முதல் - 7.45 மணி வரை
Muste by Sridhares in Made For Melodies மாலை 8.00 மணிக்கு விருது வழங்கும் விழா
விழா அமைப்பு
திருசுனில்செல்வராஜ்
Comments
Post a Comment