நெகிழியில்லா நெய்தல் படை
நெகிழி இல்லா நெய்தல் படை நடத்தும் 100 வாரம் பெசன்ட் நகர் கடற்கரை சுத்தம் செய்யும் விழாவில் நான், தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.கோசுமணி,டெப்டி கமிஷனர் (அடையார்)திரு.மகேந்திரன்,ஐ.ஐ.டி யின் ப்ராஜெக்ட் சைன்டிஸ்ட் ஓம்கார் சிங் ஆகியோர் பங்கேற்றோம் .இவ்வாய்ப்பை நல்கிய மேற்கண்ட அமைப்புக்கும் கன்னியாகுமரி நாட்டுப்புற சங்கத்தின் தலைவர் கவிஞர் பழநியாபிள்ளை அவர்களுக்கும் என் நன்றிகள்
Comments
Post a Comment