பாடல் வரிகள்

 



படம் : 

பாடகி : மின்மினி

இசையமைப்பாளா் : எ.ஆா்.ரஹ்மான்

இயக்குனர்: மணிரத்னம் 


பெண் :

சின்னச் சின்ன ஆசை

சிறகடிக்கும் ஆசை முத்து முத்து

ஆசை முடிந்து வைத்த ஆசை

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை

என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை 


பெண் : 

சின்னச் சின்ன ஆசை

சிறகடிக்கும் ஆசை


பெண் : 

மல்லிகைப் பூவாய்

மாறிவிட ஆசை தென்றலைக்

கண்டு மாலையிட ஆசை

மேகங்களையெல்லாம்

தொட்டுவிட ஆசை

சோகங்களையெல்லாம்

விட்டுவிட ஆசை காா்குழலில்

உலகை கட்டிவிடஆசை


பெண் : 

சின்னச் சின்ன ஆசை

சிறகடிக்கும் ஆசை முத்து முத்து

ஆசை முடிந்து வைத்த ஆசை

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை

என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை


பெண் : 

சின்னச் சின்ன ஆசை

சிறகடிக்கும் ஆசை முத்து முத்து

ஆசை முடிந்து வைத்த ஆசை


ஆண் : …………………………………..


பெண் : 

சேற்று வயல் ஆடி

நாற்று நட ஆசை மீன்பிடித்து

மீண்டும் ஆற்றில் விட ஆசை

வானவில்லைக் கொஞ்சம்

உடுத்திக் கொள்ள ஆசை

பனித்துளிக்குள் நானும்

படுத்துக் கொள்ள ஆசை

சித்திரத்து மேலே சேலை

கட்ட ஆசை


பெண் : 

சின்னச் சின்ன ஆசை

சிறகடிக்கும் ஆசை முத்து முத்து

ஆசை முடிந்து வைத்த ஆசை

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை

என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை


பெண் : 

சின்னச் சின்ன ஆசை

சிறகடிக்கும் ஆசை முத்து முத்து

ஆசை முடிந்து வைத்த ஆசை


Comments