மகாகவி பாரதியின் நூற்றாண்டு நிறைவு விழா

மகாகவி பாரதியின் நூற்றாண்டின் நிறைவு பாரதியார் நினைவு இல்லத்தில் 18/09/2022 காலை பைந்தமிழ் பாரதி அமுதத் தமிழ் விழாவாகக் கொண்டாடப்பட்டது.மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சத்தியமூர்த்தி அவர்களின் வாயிலாக பங்கேற்றேன்.விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் டெல்லி குமார் அவர்கள்.விழாவில் தொழிலதிபர் ஐயா வி.கே.டி.பாலன், கவித்திலகம் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன், டாக்டர் சொக்கலிங்கம்,பாவரசு பாரதி சுகுமாரன்,அண்ணாதுரை கண்ணதாசன், மகாகவி பாரதியின் பேத்தி ரமா பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பேரன் கோ.பாரதி, கவிஞர் அக்கினி பாரதி, பேராசிரியர் சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளார்கள்.

































 

Comments