எழுதிச் செல்லும் இசையின் கைகள்நூல் வெளியீட்டு விழா

25.06.2022 சனிக்கிழமை

நேரம்: மாலை 5.00 மணியளவில் 

அண்ணா பல்கலைகழக மேனாள்

மாணவர் கழக கூட்ட அரங்கு போட்கிளப் சாலை, ராஜாஅண்ணாமலைபுரம், சென்னை -28.
எனும் முகவரியில் நடந்த 

இராஜசேகர் என்கிற மதுகேசவ்பொற்கண்ணன்

எழுதிய

எழுதிச் செல்லும் இசையின் கைகள் - பாடுகளம் எனும் நூல் வெளியீட்டு விழாவிற்கு


தலைமை தாங்கினார் 

திருமிகு. ஜெ.இராஜேந்திரன் IPS அவர்கள்

மேனாள் காவல்துறை துணை ஆணையர், சென்னை

வரவேற்புரையாற்றினார் 

திரு.வீ.டி.ஏ.ரங்கராஜன் அவர்கள்

கல்பாக்கம் அணு மின் நிலையம்

நூல் வெளியீட்டு - சிறப்புரையாற்றினார் சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர்

எஸ். இராஜேஸ்வரன் அவர்கள்
முதல் பிரதி பெற்று வாழ்த்துரை  வழங்கினார் 

திருமிகு. பி. செல்வகணேஷ் IRS அவர்கள்
வருமான வரித்துறை முதன்மை ஆணையர், தமிழ்நாடு & பாண்டிச்சேரி

தமிழக அரசு மேனாள் அரசவைக் கவிஞர், கவிச்சோலை
கவிஞர் முத்துலிங்கம் அவர்கள்

முன்னிலை வகித்தனர் 

திருமதி.ஜி. குணவதி
தமிழ்நாடு வருமான வரித்துறை

காக்கிப்பூ கோ. விஜயராகவன்
மேனாள் காவல்துறை துணை கண்காணிப்பாளர், நாமக்கல்

திரு. எஸ். அனந்தநாராயணன், IBPS மேனாள் துணை இயக்குனர் பொதிகை தொலைக்காட்சி மற்றும்

அந்தமான் தொலைக்காட்சி மேனாள் நிகழ்ச்சி தயாரிப்புத் தலைவர்

பேராசிரியர் முனைவர் கருணா சேகர்
மேனாள் தலைவர், தமிழியல் உயராய்வுத்துறை, தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி, மயிலாடுதுறை

தொகுப்புரை வழங்கினார் 

புலவர் ஆ.வை.மணியன்
மேனாள் தலைமை ஆசிரியர்,

லாமக் மேல்நிலைப்பள்ளி, சென்னை

வாழ்த்துரை வழங்கினர் 

கவிஞர் தமிழமுதன்
நிறுவநர் தலைவர் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர் சங்கம், சென்னை

கவிஞர் மானா பாஸ்கரன் மேனாள் உதவி ஆசிரியர், தமிழ் இந்து நாளிதழ்,

திரு.இரா.மோகன்ராஜன் நிறுவனர், கானகம் பவுண்டேஷன்ஸ்

திரு.ப.தியாகி
நிர்வாக இயக்குநர், பைஃன்கான்ஸ் பி. லிட்., சென்னை

திரு.ம. இளங்கோவன்
நிர்வாக இயக்குநர், மதுரா பைனான்ஸ் பி.லிட், சென்னை
வாழ்த்துரை:

திரு.க. விவேகானந்தன்
அசோசியேட் பிரிண்டர்ஸ் லிட்., உதவி ஆசிரியர், காக்கைச் சிறகினிலே

திரு.ஆர்.நடராஜன்
இணை இயக்குநர் (ஓ) வேலைவாய்ப்பு பயிற்சித்துறை (ம) இயக்குநர், திறன் மேம்பாட்டுக் கழகம்

புலவர் பனசை அருணா
மேனாள் தலைமையாசிரியர். கன்னட சங்க மேல்நிலைப்பள்ளி

புலவர் வை. செந்தமிழ்ச்செழியன்
எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர். டான்பாஸ்கோ மேனாள் தமிழாசிரி

ஜோதிடரத்னா டாக்டர் வீ.இராமதாசு ஆசிரியர் சித்திரகுப்தன் மாத இதழ்

திரு.பெ. சண்முகசுந்தரம்
தோட்டக்கலை வல்லுநர், சன்மார் குழுமம், சென்னை

ஏற்புரையாற்றினார்

மதுகேசவ் பொற்கண்ணன்

நன்றியுரை வழங்கினர் 
Er.அனுக்கிரஹா சிவராஜ்

தீ.சி.கேசவன்
மேனாள் கண்காணிப்பாளர் வேளாண்துறை

திருமதி. மதுரபாஷிணி கேசவன் தமிழ்ப்பொற்களஞ்சியம், கெருகம்பாக்கம், சென்னை - 128.

அழைப்பின் மகிழ்வில்

திருமதி. விஜயதாரா இராஜசேகர்

Er.இரா.சிவராஜ், Volante Technologies

திருமதி. அனுக்கிரஹா சிவராஜ், இரா.சிவமணி சாய்ராம், Wellsfargo

திருமதி. ஆர்த்தி சிவமணி சாய்ராம்

மழலையர்: சி.அ.சாய்ரட்சா, சி.அ.சாய்வெண்பா
விழாவில் பாடலாசிரியர்கள் கவிஞர் புரட்சிக்கனல், கவிஞர் பழமொழி பாலன்,
வே.இராமசாமி, கவிஞர் அக்கினி பாரதி,வனம் கலைமணி,கன்னித்தமிழ்தாசன் கலந்து கொண்டனர்.



















































 

Comments

Post a Comment