அருந்தமிழ்க் கவிமுகில் 50

அருந்தமிழ்க் கவிமுகில் 50 • நூல்களுக்குப் பரிசுகள் • மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது : திருவள்ளுவராண்டு 2053 | 19.06.2022 ஞாயிற்றுக்கிழமை நேரம் : பிற்பகல் 4:00 மணி இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், 68, ஜி.என். செட்டி சாலை தியாகராயர் நகர். (கண்ணதாசன் சிலை அருகில்). சென்னை - 600 017 • ஆவணப் படம் வெளியீடு • நூல்கள் வெளியீடு விருதுகள் வழங்கல் மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது • சிறந்த நூல்களுக்குப் பரிசுகள் • 'மாற்று ஊடக மையம்' கலைக்குழு வழங்கும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி வெற்றி நாயகன் கவிமுகில் ஆவணப் படம் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். திரைக்கதைப் பிதாமகன், இயக்குநர் திரு கே.பாக்யராஜ் திரு சு.சங்கரவடிவேலு எ.ஆர்.ஸ். அவர்கள் விழாவுக்கு முன்னிலை வகித்தார்.வரவேற்புரையை சாரித்திய அகாதெமி முன்னைப் பொதுக்குழ உறுப்பினர் முனைவர் இராம.குருநாதன் வழங்கினார். கவிப்பேரொளி கவிமுகில் எனும் தலைப்பில் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் இளையகம்பன் மற்றும் ச.அ.கலையரசன் வாழ்த்துக் கவிதை வடித்தனர். தலைமையுரையாற்றினார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் நூல்கள் வெளியீட்டுச் சிறப்புரையாற்றினார். மாண்பமை நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்கள் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார்டு தோழர் இரா.நல்லகண்ணு மூத்த அரசியல் தலைவர் அவர்கள். திருக்கோகர்ணம்,ஸ்ரீ வோர்டீடேஸ்வரா மெட்ரிக் மெனிலைப்பள்ளி, தாளாளர் கனவுப் பூவின் கலை மணம் எனும் தலைப்பில் கவிமுகிலின் சிறப்புகளைப் பற்றி உரையாற்றினார் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் விருதுகள் வழங்கி வாழ்த்துரை கூடுதல் காவல்துறை இயக்குநர், இரயில்வே திருமதி வி.வனிதா ஐ.பி.எஸ். சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார் சிறுபான்மை துறையின் இயக்குனர் டாக்டா சீ.சுரேஷ்குமார் ஜ.ஏ.எஸ் அவர்கள் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், த.அருள் அவர்கள் கில்டு தயாரிப்பாளர்கள் சங்கம் எஸ்.பி.ஜாகுவார்தங்கம் தலைவர் அவர்கள் திரைக்கலைஞர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சி நெறியாளர் கை செய்தனர் பேரா. இரா.மஞ்சுளா கவிஞர் செ.புனிதஜோதி நன்றியுரையாற்றினார் விழிகள் தி.நடராசன் ஏற்புரை வழங்கினார் கவிஞர் கவிமுகில் கவிமுகிலின் நூல்களைவெளியிட்டார் மாண்பமை நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்கள் நூல்கள் முதல் நூலைப் பெற்றுக் கொண்டவர்கள் படைப்புப் பாதையில் ஒரு பயணம் திரு துரைராஜ் கண்டியர் - தலைவர் இராஜராஜன் பண்பாட்டுக் கழகம் : திரு இராஜமாணிக்கம் கவிமுகிலின் கவிதை வானம் (அணிந்துரைகள்) திரு.இராஜமாணிக்கம் மேனாள் துணை ஆணையர் - காவல்துறை பேரா, ஆதிராமுல்லை எழுதிய காலச் சிற்பி கவிமுகில் திரு இராமலிங்கம் - தணிக்கையாளர் மெளனம் கலைத்த வினாக்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு ஏ.எஸ்.இளங்கோவன் திரு குணசேகரன் மேனாள் துணை ஆணையர் - காவல்துறை 5. சூரியத்துளிகள், சின்ன உளிகள்,மௌனம் கலைத்த வினாக்கள் இந்தி மொழிபெயர்ப்பு பேரா. ஆர்.விஜயலட்சுமி தீரு இரமேஷ் துகார் - இயக்குநர் துகார் பைனான்ஸ் திரு மெய்.ரூஸ்வெல்ட் - தலைவர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அறக்கட்டளை 6. மௌனம் கலைத்த வினாக்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு பேரா. சி.அ.சங்கரநாராயணன் திரு அழகு - திரைக் கலைஞர் 7. கல்பொரு சிறுநுரை கவிமுகிலின் தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு: வேடியப்பன் திரு முரளி - வழக்கறிஞர் திரு ஆதிசிவன் திரைப்படத் தயாரிப்பாளர் கவிமுகில் அறக்கட்டளை விருதுகள் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது - முனைவர் வ.ஜெயதேவன் (தமிழ்ப் பேரகராதித் திருத்தப்பணித் திட்ட முதன்மைப் பதிப்பாசிரியர்) (வாழ்நாள் சாதனைக்காக) ரூ.25,000.00 [பரிசுத் தொகை தலா - ரூ.10,000.00) • ஒளவையார் விருது முனைவர் ஆதிராமுல்லை * இராஜராஜசோழன் விருது வழக்கறிஞர் பின்னலூர் விவேகானந்தன் • வேலுநாச்சியார் விருது முனைவர் இரா.மஞ்சுளா • அம்பேத்கர் விருது பேரா.ராஜ்ஜா • பெரியார் விருது கவிஞர் மு.முருகேஷ் • பாரதியார் விருது முனைவர் பெ.கௌரி ' பாரதிதாசன் விருது முனைவர் கரு.நாகராசன் * வேங்கடசாமி நாட்டார் விருது முனைவர் கி.ஈஸ்வரி •தாராமாரதி விருது ஆசிரியர் ரேகாமணி • இராம.குருநாதன் விருது முனைவர் பா.இரவிக்குமார் கவிமுகில் அறக்கட்டளைப் பரிசுகள் விருதுகள் வழங்கி வாழ்த்துரை : டாக்டர் சீ.சுரேஷ்குமார் ஏ.எஸ். இயக்குநர், சிறுபான்மை நலத்துறை (பரிசுத் தொகை தலா -ரூ.5,000.00) *புதினம் சுந்தரவள்ளி சொல்லாத கதை உத்தமசோழன் * சிறுகதை நேற்றைய தீர்மானம் முகிலை இராசபாண்டியன் கவிதை வாளேந்தும் பூக்கள் கவிஞர் இளையகம்பன் • புதுக்கவிதை காற்றின் புழுக்கம் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் • சிறுவர் இலக்கியம் கரடி டாக்டர் -கன்னிக்கோயில் இராஜா • ஹைக்கூ உதிராப் பூக்கள் மதுரை இரா.இரவி சிறப்புப் பரிசு தொட்டிலோசை நெல்லை ஜெயந்தா (பரிசுத் தொகை தலா - ரூ.5,000.00) கவிஞர் முடியரசன் விருது - கவிஞர் பூவை செங்குட்டுவன் • நல்லாசிரியர் விருது புலவர் செ.தட்சிணாமூர்த்தி • சிறந்த பதிப்பக விருது * டிஸ்கவரி புக் பேலஸ் சிறந்த சிற்றிதழ் விருது முகம் • அன்னை தெரசா விருது வள்ளலார் தொண்டு நிறுவனம் மாமணி விருது கலைஞர் நகர் இலக்கிய வட்டம் சிறந்த பிக்காசோ விருது - ஓவியர் மாரி ஆனந்த் விருதுகள் வழங்கி வாழ்த்துரை : எஸ்.பி.ஜாகுவார்தங்கம் தலைவர், கில்டு தயாரிப்பாளர்கள் சங்கம் * நினைவுப் பரிசு (கவிமுகில் படைப்புகளில் முனைவர் பட்டம் பெற்றமைக்காக) முனைவர் ச.சோபியா மேரி * ஓவியர் செழியன் விருது ஓவியர் பரதன் தமிழர் வீர விருது (சிலம்பம்) திரு பவர் பாண்டியன் மாஸ்டர் • சிறந்த ஒப்பனைக் கலைஞர் விருது திரு சத்துராஜன் • சிறந்த பாடலாசிரியர் விருது கவிஞர் கு.கார்த்திக் • கவிஞர் நா.முத்துக்குமார் விருது கவிஞர் கு.மா.பா.கபிலன் * பாலுமகேந்திரா விருது திரு மாமன்னன் * சிறந்த கையெழுத்துப் பத்திரிகை விருது கவிஞர் திராணி, உமணி *சிறந்த யூ டியூபர் விருது வெளிச்சம் பிரவீண், அறம் தொலைக்காட்சி *சிறந்த இறை இசை பாடலாசிரியர் கவிஞர் பழமொழி பாலன் *சிறந்த திரைப்பட நிர்வாகி திரு.இரா.நாகராஜன் * சிறந்த வணிக விருது திரு சு.பாலாஜி ஐசிஐசிஐ வங்கி * சிறந்த வணிக விருது திரு டிசிவக்குமார் டிவிஎஸ் பைனான்ஸ் * சிறந்த வணிக விருது திரு ஆர்.அஸ்வின் ராஜ் ஓஎல்எக்ஸ் 24 சிறந்த வணிக விருது திரு நைனா மகம்மது சித்திக் - கார்ஸ் சிறந்த வணிக விருது திரு சரவணன் - கார் 'தேக்கோ' • தொழிலதிபர் முருகன் - முருகன் கார்ஸ் தொழிலதிபர் திரு.ரகு - மாநில இணைச்செயலாளர் • திரு என்.ஆர்.சேகர் - மேனாள் தலைவர், தெ.கா.வி.ச. வாசலில் வரவேற்கும் விழாக் குழுவினர் கவிஞர் மலர்மகன் - துணைத்தலைவர். கம்பன் கழகம் கவிஞர் இதயகீதம் இராமானுஜம் - செயலர் அ.இத எழுத்தாளர்கள் சங்கம் கவிஞர் திருவைபாபு - தலைவர். பாரதி - பாரதிதாசன் அமைப்பு திரு புதுகை மு. தருமராசன் - ஆசிரியர், புதுகைத் தென்றல் கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் - ஆசிரியர். கவிதை உறவு திரு சிவா - தலைவர், தென்னிந்திய, கார் விற்பனையாளர்கள் சங்கம் திரு பெ.மயிலவேலன் - துணைத்தலைவர், பப்பாசி திரு. இல.ஜனார்த்தனன் - திருவள்ளுவர் மன்றம் கவிஞர் தமிழமுதன் - நிறுவனர்/தலைவர். தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் திரு வசீகரன் - ஆசிரியர், பொதிகை மின்னல் ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் ஆதிராமுல்லை - தமிழ்ப் பேராசிரியர் - பணி நிறைவு முனைவர் இரா.மஞ்சுளா - தமிழ்ப் பேராசிரியர்

Comments