கவிஞர் பிறைசூடன் இறுதி அஞ்சலி


09/10/2020 இன்று காலை 

10_30 மணி அளவில் 

சென்னை நெசப்பாக்கத்தில்

மறைந்த கவிஞர் பிறைசூடன் அவர்களின் உடலுக்குத்

திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்க நிறுவனர் தலைவர்  கவிஞர் தமிழமுதன் 

அவர்கள் தலைமையில் இறுதி அஞ்சலி செலுத்தியபோது உடன் கவிஞர்கள் அக்கினிபாரதி, சீர்காழி சிற்பி, லோகபாலன், நிகரன், கருப்பண், பாரிகபிலன்,

 இனியவன், இன்பக்கலில், புரட்சிக்கனல்,மதுரா,

சிவராஜ், அ.ப.ராசா,சூளைமேடு அன்பரசு, கு.தென்னவன்ஆகியோர் கலந்து கொண்டனர்



 #முதல்வர் மு.க ஸ்டாலின்,சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி,மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.ஆர்‌.பாலு,ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா,இந்து தமிழ் நாளிதழின் இணையாசிரியர, கவிஞர் ராசி அழகப்பன், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் தலைவர் வா.மு.சேதுராமன், பாடலாசிரியர்கள் கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் பூவை செங்குட்டுவன்,வசீகரன் சுப்பு,வெ.மா.ஆறுமுகம்,விவேகா,அண்ணாதுரை கண்ணதாசன்,நடிகர்கள் ரமேஷ் கண்ணா,மற்றும் பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Comments