புலவர் புலமைப்பித்தன் அவர்களின் 86 வது பிறந்த நாள் விழஆ








 ஐயா புலவர் புலமைப்பித்தன் அவர்களின் 86 வது பிறந்த நாள் விழா



,ஐயா‌ அவர்களின் படத்திறப்பு விழா, ஐயா அவர்களின் பேரன் திலீபன் புகழேந்தி இயக்கி நடித்த "சாகாவரம்" திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவில் பங்கேற்று மலர்தூவி மரியாதை செய்த அந்த நேரம் வாழ்வில் கிடைத்த மகத்தான நேரம் என நினைக்கிறேன். விழாவில், நக்கீரன் கோபால், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், பேராசிரியர் சொற்கோ கருணாநிதி, பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ்.மணி,டி.எஸ்.ஆர்.சுபாஷ், ஐயா அவர்களின் தனிச்செயலாளர் குணசேகரன்,நாயகன் திலீபன் புகழேந்தி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்

#tamilamudhan

#tamilnaduthiraipadapadasiriargalsangam


Comments