கருத்தரிக்கும் காவியம்


















 மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய கருத்தரிக்கும் காவியம் எனும் கீழடியைப் பற்றி முரசொலியில் வந்த கவிதையைப் படித்துவிட்டு  மாண்பாளர் அய்யா தோழர் நல்லகண்ணு அவர்கள் பாராட்டி இருக்கிறார்.அந்த பாராட்டுதல்கள் எழுத்து வடிவில் வேண்டும் என்று தமிழன்பன் ஐயா எனக்குக்  கட்டளையிட்ட போது நானும் கவிஞர்  கு.தென்னவன் அவர்களோடு தோழர் நல்லக்கண்ணு ஐயா  வீட்டிற்குச் சென்று பாராட்டுக்களைப் பதிவு செய்து கொண்டிருந்தபோது அங்கே நாகப்பட்டினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் வந்திருந்தார்கள். 

Comments