முத்தமிழறிஞர் கலைஞர் விருது வழங்கும் விழா
அஜந்தா பைன் ஆர்ட்ஸ் செயலர் அஜந்தா பாபு அவர்களால் முத்தமிழறிஞர் கலைஞர் விருது வழங்கும் விழா
வில் சின்னத்திரை நடிகர்களுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் தலைமையில் , உலக அமைதி நட்புறவு இயக்கத்தின் தலைவர் திரு.கே.ஆர்.கே , தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் கவிஞர் தமிழ்அமுதன் விருதுகளை வழங்கினார்கள்.முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது பெற்ற கவிஞர் தமிழ்அமுதன் விழாவிற்கு வரவேற்புரையாற்றினார். விழாவில் கவிஞர் அக்கினி பாரதி, கவிஞர் பால்முகில், கவிஞர் புரட்சிக் கனல், ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment