முப்பெரும் விழா
தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் மற்றும் மகாகவி பாரதியார் கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கவிஞர் தமிழ்அமுதன் அவர்கள் தலைமையில் மதுரை ஸ்டார் திருமண மண்டபத்தில் 31/10/2021 மாலை பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா,கலை இலக்கிய விழா , விருதுகள் வழங்கும் விழா நடந்தேறியது.வரவேற்புரையை இன்பா ஆர்ட் பிரகாஷ் வழங்கினார்.கவிஞர் அக்கினி பாரதி முன்னிலை வகித்தார்
Comments
Post a Comment