கவியரசு கண்ணதாசன் விருது வழங்கும் விழா

 

09.07.2022, சனிக்கிழமை

மாலை 5.30 மணிக்கு சிகரம் அரங்கம் A/c (முதல் தளம்) குமரன் நகர் 2வது தெரு, வடபழனி, சென்னை - 26. (வடபழனி பஸ் நிலையம் பின்புறம்) நடந்த


48ஆண்டுகள் வரலாற்றின் வழிபோக்கில்....

அஜந்தா பைன் ஆர்ட்சும்

10 ஆண்டுகள் கால தொடர் பயணத்தில்
தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கமும் இணைந்து வழங்கும்

கவியரசு கண்ணதாசன் விருது மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் விருது வழங்கும் விழாவில்

வரவேற்புரையாற்றினார்

கவிஞர். தமிழமுதன்
நிறுவனர்/தலைவர் - தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்

முன்னிலை வகித்தார்

தவத்திரு, ஸ்ரீலஸ்ரீ சாமி கந்தகுரு சித்தர்
ஓம் ஸ்ரீ தோற்றமுடைய அம்மன் அருள்ஞான சித்தர்பீடம்

தலைமையுரை ஆற்றினார்

Dr. சாந்தி ஜோசப்
Member: Film Censor Board & President :Annai Theresa Indira Gandhi International Public Trust

வாழ்த்தி விருது வழங்கினார்
கலைமாமணி திரு. தினா அவர்கள்
திரைப்பட இசையமைப்பாளர்
தலைவர் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம், துணைத்தலைவர்: பெப்சி

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்

திருமதி
ஜெயந்தி ALSகண்ணப்பன்
பொன்விழா கண்ட ALS நிறுவனம்

நன்றியுரையாற்றினார்
திரு அஜந்தா பாபு செயலர்

விழா அமைப்பு :

திரு.M.விஜயகுமார் M.A., B.Ed., M.L., திரு.சுனில் செல்வராஜ், திரு.தனலட்சுமி

திரைப்படப் பாடலாசிரியர்கள்

சங்கத்து ஆளக்  காணோம் எனும் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிய கவிஞர் கார்கோ,

ங்கல் படத்திற்கு தமிழில் உரையாடலும் பாடல்களும் எழுதிய கவிஞர் ராஜேஷ்மலர்வண்ணன்
சின்ன பண்ணை பெரிய பண்ணை படத்தில் பாடல் எழுதிய
கவிஞர் ஜெய்பீம் அறிவுமானன்,

முதன் முதலாய் எனும் படத்தில் பாடல் எழுதிய கவிஞர் கவிமுகில்

நேத்ரா, விளையாட்டு ஆரம்பம் போன்ற படங்களில் பாடல் எழுதிய கவிஞர் தமிழ்ஸ்ரீ ஆகியோரும்
கவியரசு கண்ணதாசன் விருது பெற்றனர்

இசையமைப்பாளர்கள்

மொட்ட சிவா கெட்ட சிவா கர்ஜனை போன்ற படங்களில் இசையமைத்த அம்ரீஷ்,

இரண்டாம் உலகப் போரின் முதல் அணுகுண்டு படத்தில் இசையமைத்த ஆப்ரோ,

கண்டதும் காணாததும் படத்திற்கு இசையமைத்த V.A.சார்லி,

ருத்ரதாண்டவம், திரௌபதி, வண்ணாரப்பேட்டை போன்ற படங்களில் இசையமைத்த ஜூபின்,
துரைராஜ்,

சொல்,பேயுடன் ஒரு பேட்டி போன்ற படங்களில் இசையமைத்த கஜேந்திரன் ஆகியோரும்

பாடகர்கள்

சித்திரம் பேசுதடி நாள் மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடல் புகழ் கானா உலகநாதன்,

, பாம்பே ஜெயஶ்ரீ அவர்களின் மகன் அம்ரித்ராம்நாத் ,

நடிகர் சிவகுமார் அவர்களின் மகள் பிருந்தா சிவக்குமார், ,
நித்யஸ்ரீ, ரேஷ்மா, கர்ணன் திரைப்படத்தில் பாடிய மீனாட்சி இளையராஜா, பத்மஜா ஸ்ரீனிவாசன், ஆகியோரும் கவியரசு கண்ணதாசன் விருது பெற்றனர்

பாரிஜாதம் படத்திற்கு இசையமைத்த  தரண்குமார் ,

மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் விருது பெற்றார்

இசைக்குழுக்கள்

ஸ்ரீதர் நவராக்ஸ் குழு ஸ்ரீதர்

கணேஷ்க்ருபா

ராம்ஜி

லஷ்மன் ஸ்ருதி லட்சுமணன்

இன்பராஜ்

சம்போ

அபஸ்வரம்

ராஜா

ராஜாவின் கானம்

விஜய்

மெலோடீஸ் 




















































சுனில் செல்வராஜ்

மோகனா ரிதம்ஸ் ஆகியோரும் விருதுகள் பெற்றனர்

நிகழ்ச்சி தொகுப்பரை 
கவிஞர் அ.இசை
திரைப்படப் பாடலாசிரியர்



Comments