இரவு நேரக் கையொப்பம் நூல் வெளியீட்டு விழா
கவிஞர் பாக்கி எழுதிய
இரவு நேரக் கையொப்பம்
நூல் வெளியீட்டு விழா
நாள் 26/01/2012
நேரம் மாலை 6.00 மணி
இடம் கவிக்கோ அரங்கம்
சி.ஐ.டி நகர் , மயிலாப்பூர்
தலைமை
கவிஞர் தமிழ்அமுதன்
நிறுவனர் தலைவர்
தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்
முன்னிலை
திரைப்பாடலாசிரியர்கள்
கவிஞர் எம்.சக்திவேல்
கவிஞர் புரட்சிக்கனல்
வரவேற்புரை
கவிஞர் அக்கினி பாரதி
ஆசிரியர்
கனவுத் தமிழ் திங்களிதழ்
நூல் வெளியிட்டுச் சிறப்புரை
திரைப்படப் பாடலாசிரியர்
கவிஞர் ஆரூர்.தமிழ்நாடன்
ஆசிரியர் இனிய உதயம்
பெற்றுக் கொள்பவர்கள்
திரு.சிங்கை முஸ்தபா
தலைவர் கவிக்கோ அறக்கட்டளை
திரு.ராவுத்தர் நைனா முகமது
நிர்வாத இயக்குனர்
ஏரோ மாஸ் டூர்ஸ் & டிராவல்ஸ்
வாழ்த்துரை
YOZEN பால்கி
தலைவர் YSUC
திரு.ஜெ.கோசுமணி
தலைவர் தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்
கவிஞர்.கு.தென்னவன்
திரு.பி.எஸ்.எஸ்.ஜெகன்
வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம்
நிறுவனர் சட்ட உரிமைகள் கழகம்
திரு.எம் முகமது நிசார்
இயக்குனர் ஏரோ மாஸ் டூர்ஸ் & டிராவல்ஸ்
என்.முகமது ரபீக்
ஏற்புரை
கவிஞர் பாக்கி
நன்றியுரை
கவிஞர் வசீகரன் சுப்பு
நிகழ்ச்சி நெறியாளர்
திரைப்படப் பாடலாசிரியர்
கவிஞர் அ.இசை
நாள் 26/01/2012
நேரம் மாலை 6.00 மணி
இடம் கவிக்கோ அரங்கம்
சி.ஐ.டி நகர் , மயிலாப்பூர்
Comments
Post a Comment