கவிஞர் தமிழ்அமுதன் பிறந்த நாள் விழா
தமிழ்நாடு திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் கவிஞர் தமிழமுதன் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நெகிழ்ச்சி தருணம் .
கவிஞர் தமிழ் அமுதனுக்கு 25-01-2022 மாலை 6:00 மணிக்கு பிறந்தநாள்
Yozen Center
No.3, Sivagnanam Road,
Jagadish Building (Old),
1st floor,
Opp: Pondy Bazaar Post Office.
And Bank of Maharashtra H.O.
Near Panagal Park, T-Nagar, Chennai-17. முகவரியில் நடைபெற்றது.
ஜெ.கோசுமணி (தலைவர், தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்),யோஜன் பால்கி(தலைவர் YSUC) கவிஞர் கு.தென்னவன்,ஞானபாலன் இந்து தமிழ் நாளிதழ் இணையாசிரியர், நீதியின்தீர்ப்பு மாத இதழ் ஆசிரியர் கிருஷ்ணவேணி , நீதியின் நுண்ணறிவு மாத இதழ் ஆசிரியர் சிவகுமார், ,கவிஞர் அக்கினி பாரதி கனவுத் தமிழ் மாத இதழ் ஆசிரியர், கவிஞர் சீர்காழி சிற்பி,கவிஞர் புரட்சிக்கனல் ,கவிஞர் செங்கதிர்வாணன்,கவிஞர் வசீகரன் சுப்பு,கவிஞர் பாக்கி, கலை இயக்குனர்-இன்பா ஆர்ட் பிரகாஷ் , கவிஞர் பழமொழிபாலன்
,துரை (ஆல்வின் டைலர்) ஆகியோரும் கலந்துக்கொண்டு தமிழமுதனை வாழ்த்தினர்.
Comments
Post a Comment