முனைவர் கண்மணி கண்ணன்
திரைப்படப் பாடலாசிரியர், நடிகர், இசையமைப்பாளர்,பேச்சாளர், பேராசிரியர் சொற்கோ அவர்களின் மனைவி பேராசிரியர் கண்மணி கண்ணன் அவர்கள் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் (viva-voce) பெற்றபோது,வழிகாட்டி முனைவர் ராமகிருஷ்ணன், நெறியாளர் கொளரிசங்கர், தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் கவிஞர் தமிழ்அமுதன், மற்றும் ஆங்கிலத்தறைப் பேராசிரியர்கள், கனவுத் தமிழ் திங்களிதழ் ஆசிரியர் அக்கினி பாரதி,கலைஞரின் பெண் சிங்கம் திரைப்பட இயக்குனர் பாலிசிறீரங்கம், கவிஞர் பாக்கி ஆகியோர் கலந்து கொண்டு முனைவர் பட்டம் பெற்ற கண்மணி கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததனர்
Comments
Post a Comment