புலவர் புலமைப்பித்தன் புகழஞ்சலி
அன்னைத் தமிழின்
அட்சய பாத்திரம்
மறைந்துவிட்டது.
அப்பா என
எல்லோராலும் அழைக்கப்படும்
ஆண்தாய்.
வீரம் குறையாத
வெள்ளை சூரியன்
எங்களின் வழிகாட்டி, பாடலாசிரியர்கள் சங்கத்தின் நெறியாளர்.
ஓடி ஓடி உழைக்கணும்... ஊருக்கெல்லாம் கொடுக்கணும்....
நஞ்சை உண்டு.. புஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு...
உன்னால் முடியும் தம்பி தம்பி....
நான் யார்...நீ யார். ..நாலும் தெரிஞ்சவங்க யார் யார்...
கல்யாண தேன் நிலா..காய்ச்சாத பால்நிலா...
நீ ஒரு காதல் சங்கீதம்....வாய்மொழி சொன்னால் தெய்வீகம்..
அதோ மேக ஊர்வலம்..இதோ மின்னல் தோரணம்....
இது போன்ற எண்ணற்ற பாடல்களை எழுதிய... அரசவைக் கவிஞர்..
புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்குத் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் புகழஞ்சலி செலுத்துகிறோம்.
முகவரி
No.6
Pandian nagar
Bay watch farm 1st street
Vettuvankani
Comments
Post a Comment