கவிவேந்தர் பிறந்த நாள்
கவிவேந்தர் மு.மேத்தா அவர்களது பிறந்தநாள் அன்று அவரது வீட்டிற்குச் சென்று நினைவுப் பரிசை வழங்கியும் பயனாடை அணிவித்தும் வாழ்த்துகளை தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கவிஞர் தமிழ்அமுதன் மற்றும் ifsmn மாநில. செயலாளர் கவிஞர் அக்கினி பாரதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில வர்த்தக அணித்தலைவர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் தெரிவித்தனர்
Comments
Post a Comment