கவிஞர் முத்துவிஜயன் நினைவேந்தல் நிகழ்வு

 நினைவைப் பகிர்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன் மறைந்த கவிஞர் முத்துவிஜயன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினோம்.


















திரைப்படப் பாடலாசிரியர் சங்கம் யூனிவர்சல் வோக்கல் இணைந்து நடத்திய பாடலாசிரியர். முத்து விஜயன் அவர்களுக்கு நிகழ்வேந்தல் நிகழ்வு    இயக்குனர் திரு.எழில் அவர்கள், இசையமைப்பாளர் திரு. எஸ்.ஏ. ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் பெப்சி தலைவர் இயக்குனர் திரு. ஆர்.கே செல்வமணி , இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் இசையமைப்பாளர் திரு.தீனா , இசையமைப்பாளர்கள் எல்.வி.கணேஷ்,ஏ.சி.ஜான்பீட்டர்,கண்மணிராஜா,அமரா,தயாரிப்பாளர் சங்கத் தலைவர் (கில்டு) திரு.ஜாக்குவார் தங்கம் அவர்கள்,பாடகர்.திரு.பிரசன்னா அவர்கள்,பாடலாசிரியர்.திரு.கிருதயா அவர்கள், இயக்குனர்கள் பாலமுரளிவர்மன்,பாலிசிறீரங்கம், முகிலன்,கீரா,ஓடம் இளவரசு, கவிஞர் கு.தென்னவன், கவிஞர்கள் அருண்பாரதி,ஞானகரவேல்,குகை மா.புகழேந்தி,கவிக்குமரன்,தமிழ்க்குமரன், செங்கதிர் வாணன்

ன,தோழன்,கருப்பன்,கு.கார்த்திக், நடிகர்கள்  திரு.வையாபுரி,தரணி,கவிஞர் கலைக்குமார் அவர்கள்,மக்கள் தொடர்பாளர் வெ.மா.ஆறுமுகம், கலைமாமணி மணவை பொன் மாணிக்கம்,தயாரிப்பாளர் ஐஸ்அவுஸ் தியாகு அவர்கள் மற்றும்  துணை இயக்குனர்கள்,கவிஞர்கள்,பாடலாசிரியர்கள், த.தி.பா.ச உறுப்பினர்கள்,முத்து விஜயன் அவர்களைப் பற்றிப் பேசி அஞ்சலி செலுத்தினர். பாடலாசிரியர் சங்கத் துணைத் தலைவர் திரு.சீர்காழி சிற்பி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

https://youtu.be/6Nj2zIz33oI

Comments