சமூகநீதி கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்
05/09/2021 அன்று சமூகநீதி கூட்டமைப்பு நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டமும் 06/09/2021 பேரணி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
@ வகுப்புவாரி இட ஒதுக்கீடு தேவை
@ சமூகநீதி சமத்துவமாக வழங்க வேண்டும்
@ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்களுக்கென்று 10.25 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியதை தடை செய்ய வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சைதாப்பேட்டை சின்னமலையில் நடைபெற்றது.
Comments
Post a Comment