கவிதை நூல் "தூவானம்" வெளியீடு புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பிறந்தநாளில் கவிஞர் ஆனந்தகிருஷ்ணதாஸ் எழுதிய முதல் கவிதை நூலான "தூவானம்" தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் அதன் நிறுவனர் & தலைவர் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் தமிழ் அமுதன் அவர்கள் தலைமையில் , உலகப்புகழ் உளவியல் நிபுணர் YOZEN பால்கி அவர்கள் வெளியிட , பிரபல வழக்கறிஞர் திரு.மீனாட்சி சுந்தரம் பெற்றுக்கொண்டார். கவிஞர் சுப்பாராவ் வாழ்த்துரை வழங்கினார். AALLWIN TAILOR புகழ், துரை அவர்கள் நன்றியுரை வழங்கினார். ஆனந்தகிருஷ்ணதாஸ் ஏற்புரை வழங்கினார்.விழா சிறப்புடன் நமது தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கவிதை நூல் 
       "தூவானம்" 
                வெளியீடு

 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பிறந்தநாளில் கவிஞர் ஆனந்தகிருஷ்ணதாஸ் எழுதிய முதல் கவிதை நூலான  "தூவானம்" 
தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்  அதன் நிறுவனர் & தலைவர் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் 
தமிழ் அமுதன்  அவர்கள் தலைமையில் , உலகப்புகழ் உளவியல் நிபுணர் YOZEN பால்கி அவர்கள் வெளியிட , பிரபல வழக்கறிஞர் திரு.மீனாட்சி சுந்தரம் பெற்றுக்கொண்டார். கவிஞர் சுப்பாராவ் வாழ்த்துரை வழங்கினார். AALLWIN TAILOR புகழ், துரை அவர்கள் நன்றியுரை வழங்கினார். ஆனந்தகிருஷ்ணதாஸ் ஏற்புரை வழங்கினார்.விழா சிறப்புடன் நமது தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

Comments