வளையல் சத்தம்

வளர்ந்து வரும் பாடலாசிரியர் கவிஞர் பாக்கி அவர்கள் எழுதிய வரிகளுக்குச் சேங்கை மு. விஜய் இசையமைத்து வெளிவரும் பாடல் 'வளையல்சத்தம்' 10/04/2021 மாலை 6 மணிக்கு தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் சாயா, பகடை  பகடை, பழங்குடி போன்ற படங்களின் இசையமைப்பாளர் ஏ.சி.ஜான் பீட்டர் அவர்கள் குறுந்தகட்டை வெளியிட தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர்/தலைவர் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் தமிழ்அமுதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். கவிஞர் சுபாஷ், கவிஞர் சுப்பு மற்றும் பல பாடலாசிரியர்கள் பங்கேற்றனர்

Comments