ஈடில்லா மகாகவி 90


ஈடில்லா மகாகவி' ஈரோடு தமிழன்பன்

நிகழ்வுகளும் ஆவணப் படம் திரையிடலும்

நாள் : 28.9.2023 வியாழன்

பிற்பகல் மணி 3:00 முதல் 7:30 வரை இடம் : தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம் (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்)

அமைப்பும் அழைப்பும்

வட அமெரிக்க ஈரோடு தமிழன்பன் வாசகர் பேரவை

கவிக்கோ மன்றம், சென்னை

தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம், சென்னை கன்னிமாரா நூலக வாசகர் வட்டம், சென்னை

மகாகவி ஈரோடு தமிழன்பன் கலை இலக்கியப் பேரவை, சென்னிமலை 

கவிமுகில் அறக்கட்டளை,

 சென்னை ஒருதுளிக் கவிதை,

 புதுவை கண்டியார் பதிப்பகம்,
 நியூயார்க், அமெரிக்கா 

விழிகள் பதிப்பகம், சென்னை

கவியரங்கம் 
கண்திறக்கும் கவிவானம்

வந்தவர் கடைகளுக்குச் சந்தனக் கிண்ணம் 
கவிமுகில்



நாவசைக்கும் நட்சத்திரங்கள் 

கவிஞர் தமிழமுதன் 
கவிஞர் தமிழ்மணவாளன் 
கவிஞர் கு, தென்னவன்

வாழ்த்தரங்கம்

தலைமை 
பேரா. இராம. குருநாதன்

கல்விக்கோ. விசுவநாதன்

 நாடளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா

சிகரம் செந்தில்நாதன்

மு.முஸ்தபா

புனிதாகணேசன்



புத்தகம் மலரும் பொன்மாலைப் பொழுது

சொல்லகல் ஏற்றும் 
சுடர் விளக்கு திராவிடர் கழகக் கொள்கைப் பரப்புச் செயலர் வழக்கறிஞர் அ. அருள்மொழி

ஈரோடு தமிழன்பன் கவிதைகளின் பெருந்தொகுப்பு எரிதழலும் இளங்காற்றும்

தலைமை ஏற்றுத் தரும் கைகள்

மேதகு நீதிபதி ச. ஜெகதீசன்

பெறும் கைகள்

மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்

கவிஞர் கனிமொழி

ஆய்வுமொழிகள்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறைத் தலைவர் பாரதி - பாரதிதாசனியல் அறிஞர் ய. மணிகண்டன்

பூவனமாகும் ஆவணம்

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க அவர்களால் 03.08.2023 அன்று வெளியிடப்பட்ட

ஈரோடு தமிழன்பன் வாழ்க்கை வரலாற்று
ஆவணப்படம் 'மகாகவி' திரையிடல்

இயக்குநர் - அமீர் அப்பாஸ்

அறிமுகம் - 
கவிஞர் தி. அமிர்தகணேசன் நன்றிக்கனி நறுக்குகள் - விழிகள் தி. நடராசன்

மணிகள் கோக்கும் மாமணிகள்

பேரா. ஆதிராமுல்லை 
கவிஞர் புனிதஜோதி 
கவிஞர் வித்யா மனோகர்



















































 

Comments