அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடக்க விழா
அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடக்க விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினேன்.விழாவில் பல்கலைக்கழக வேந்தர் தாழை இரா.உதயநேசன் அவர்களின் 3 நூல்கள் வெளியிடப்பட்டன.மேலும் ரேணுகா ஸ்டாலின் அவர்கள் நூலும் வெளியிடப்பட்டது.தமிழ்ச்சான்றோர் கவிஞர் ஆரூர் தமிழ் நாடன்,கவிஞர் அமுதபாரதி, கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம், கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, கவிஞர் சரஸ்வதி பாஸ்கர் ஆகிய ஐவருக்கு மதிப்புறு முனைவர் வழங்கப்பட்டது.அந்த ஐவருக்கும் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Comments
Post a Comment