சிங்காரவேலர் 162 வது பிறந்த நாள் விழா















20/02/2022 ஞாயிறு காலை சிங்காரவேலர் 162 வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம் கொண்டாடியது. சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம் தலைவர் ஜெ.கோசுமணி ,அறம் திரைப்பட நடிகர் பட்டாளம் பழனி, வடசென்னை மீனவ கிராமங்களின் ஐக்கிய சபை தலைவர் இரா.கரிகாலன் பங்கேற்றனர். விக்கி (எ) விக்னேஷ் தலைமையில் நடந்த இந்த விழாவிற்கு காசிமேடு ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஆர்.கே அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

 

Comments