குருதியில் பூத்த நிலம் நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் மற்றும் கனவுத்தமிழ் திங்கள் இதழும் இணைந்து நடத்திய கவிஞர் அக்கினிபாரதி 43 வது பிறந்த நாளும் அவர் எழுதிய குருதியில் பூத்த நிலம் எனும் நூல் வெளியீட்டு விழா கவிஞர் திரைப்படப் பாடலாசிரியர் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் தலைமையில் நடைபெற்றது
. மனிதம் ஜெ.சுரேஷ் அவர்கள் வெளியிட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பன்னீர்செல்வம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.இலக்கியப் போராளி கு.தென்னவன் அவர்கள் வரவேற்பரை வழங்க உலககத்தின் சிறந்த உளவியல் நிபுணர் YOZEN பால்கி அவர்கள் சிறப்புரை வழங்கினார். நிகழ்வில் திரைப்படப் பாடலாசிரியர்கள் சீர்காழி சிற்பி,கவிஞர் புரட்சிக்கனல்,எழுத்தாளர் கலந்தர் ஆரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.டி

Comments