செந்தமிழ் என் செம்மொழியே
"செந்தமிழ் என் செம்மொழியே' எனும் இசைத்தொகுப்பை, தமிழ்நாடு திரைப்படப்
பாடலாசிரியர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று "இசை வசந்தம" எஸ்.ஏ.ராஜ்குமார் ஐயா
அவர்களும் "சிரிப்புவேந்தன்" சினேகன் வெளியிட்டுச் சிறப்பித்தனர்.இயக்குநர் ரமேஷ்
மகாராஜன், சந்திரன் பிலிம்ஸ் திரு. சி. சி. செந்தில், திரு. சிவா, திரு. சக்தி,
மேலாளர் நாகராஜன் ஆகியோருடன் நானும் பங்கேற்றேன்
Comments
Post a Comment