பாரத ரத்னா அன்னை தெரசா விருது வழங்கும் விழா


49 ஆண்டுகள் வரலாற்றின் வழிபோக்கில்... 
அஜந்தா பைன் ஆர்ட்ஸ்

பாரதரத்னா அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு

பலதுறையில் சிறந்து விளங்கும் நல்முத்துக்களுக்கு

'பாரதரத்னா அன்னை தெரசா விருது வழங்கும் விழா

நாள்:15.08.2023, செவ்வாய், மாலை 6.00 மணி 
இடம் : சிகரம் ஹால் A/c முதல்தளம்

குமரன் காலனி 2வது தெரு, வடபழனி, (வடபழனி பஸ் நிலையம் பின்புறம்) 
சென்னை - 26.

வரவேற்புரை

கவிஞர். தமிழ் அமுதன் 
நிறுவனர் /தலைவர் - 
தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்

முன்னிலை

Dr. K. சத்தியகுமார் BA.BL., வழக்கறிஞர். பொதுச்செயலாளர் தின உரிமை மக்கள் இயக்கம்

தலைமை

Dr. B. கல்பனா தலைவர் - 
தின உரிமை மக்கள் இயக்கம் தலைவர் மற்றும் ஆசிரியர் - மகளிர் உரிமைகள் கழகம்

விருது வழங்குபவர்

பேராசிரியர் C.M.K.ரெட்டி அவர்கள்

President: Tamilnadu Medical Practitioners Association 
President: All India Telugu Federation
சிறப்பு விருந்தினர்கள்

இசையரசர்

திரு V. தஷி இசையமைப்பாளர்

Dr. R.தேவன் தொழிலதிபர் 
கௌரவத்தலைவர்: தினஉரிமை மக்கள் இயக்கம் தலைவர் டாக்டர் கலைஞர் தமிழ்நாடு கட்டுமான பணியாளர்கள் மற்றும் கூலிதொழிலார்கள் பாதுகாப்பு நலசங்கம்

Dr. சாந்தி ஜோசப்
Member Film Censor Board President - Annai Theresa Indira International Public Trust

விருதுபெறும் கலைஞர்கள் :

டேவிட், பாரதி மோகன், ஷியாம், வெற்றிவசந்த், ஷவன், பழனியப்பன், பத்மினி, சங்கீதா, சஹானா, சோஃபியா, 
ஷைனி பின்னணி பாடகி

 6.00 to 7.00  பின்னணி பாடகர் ஸ்ரீதர்-ன் Made for Melodies இசை விருந்து

நன்றியுரை அஜந்தா பாபு



இரவு 7.00 to 8.00 மணி விருது வழங்கும் விழா

விழா அமைப்பு 
சுனில் செல்வராஜ் 
தனலட்சுமி









































































 

Comments