விடுதலைக்களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா

விடுதலை நாளிதழின் விடுதலைக் களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா பெரியார் திடலில் அதன் ஆசிரியரும் திராவிடர் கழகத்தின் தலைவருமான ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் முதல் நூலை வெளியிட விடுதலைச சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் வாங்கிக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.வெளியிட்ட கவிஞர் தமிழன்பன் அவர்கள் ஆய்வுரை வழங்கினார்.அறிமுகவுரையை கவிஞர் பூங்குன்றன் அவர்கள் ஆற்றினார்.தி.மு.கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்,திருமாவேலன்,பங்கேற்று ஆய்வுரை வழங்கினர்.பிரின்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.









































 

Comments