என்னைக் கவர்ந்த கவிஞரின் கானங்கள்
15/04/2023 மாலை சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற அவர்கள் எழுதிய "என்னைக் கவர்ந்த கவிஞரின் கானங்கள் " நூலினை வெளியிட்ட திருமிகு பாரிவேந்தர் எம்.பி.,அவர்களுக்கும் நூலாசிரியர் தமிழருவி மணியன் அவர்களுக்கும் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சங்கத் தலைவர் கவிஞர் தமிழ்அமுதன் அவர்களின் தலைமையில் பயனாடை அணிவித்து சிறப்பு சேர்த்த நிகழ்வு... (கவிஞர் கு.தென்னவன், கவிஞர் தமிழ்முருகன் ரெ, கவிஞர் தமிழ்சிற்பி, கவிஞர் ஆமூர் இராஜேந்திரன்)
Comments
Post a Comment