கோரிப்பாளையம் படம் பாடல்

 https://youtu.be/uE9LrxyKCSc

அழகு காட்டேரி அழகு காட்டேரி

அடிக்க பார்க்கின்றதே!

அரும்பு மீசைக்கும் குறும்பு பார்வைக்கும்

ஆசை அலைபாயுதே!

யாரது போறது

நினைச்சதும் மணக்குது

பஞ்சாரத்து கோழி போல

பார்வையால என்னை

மூட பாக்குறியே

நா நா நனனா… நா நா நனனா



நான் போட்ட கோட்ட

நீ தாண்டி புட்டா

உன்னோட கால

நான் வெட்டுவேன் டா

என்னோட இஷ்டத்துக்கு

நீயும் வந்து வாழடா!

 

என் சொல்ல கொஞ்சம்

நீ மீறிப் போட்டா

உன்னோட சங்க

நான் அறுத்திடத்தான்

கஷ்டத்தை தாங்கணும்

என்னை நீ தேத்திட்டா!

 

உன்னை நானும் சேர தான்

வழி பார்த்து வாழட்டா!

 

உசுரோட கூடட்டா!

நேசத்தால் ஆளட்டா!

 

செம்செம்… செம்செம்…

செம்செம்… செம்செம்… செம்…

 

செம்செம்… செம்செம்…

செம்செம்… செம்செம்… செம்…

 

அழகு காட்டேரி அழகு காட்டேரி

அடிக்க பார்க்கின்றதே!

அரும்பு மீசைக்கும் குறும்பு பார்வைக்கும்

ஆசை அலைபாயுதே

யாரது போறது

நினைச்சதும் மணக்குது

 

பஞ்சாரத்து கோழி போல

பார்வையால என்னை

மூட பாக்குறியே

நா நா நனனா… நா நா நனனா…

Comments