காப்பீடும் திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கமும்
முதன் முறையாக iprs ல் இருந்து 7500 ரூபாய் இன்று கிடை
த்தது அதில் சங்க வளர்ச்சிக்காக 2000 ரூபாய் அனுப்பியிருக்கிறேன் .
மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
🙏🙏🙏
அன்புடன்
தேவ.குமரவேல்
பாடலாசிரியர்
இன்று நான் Iprs தொகை ரூ7500 கிடைக்கப் பெற்றேன். இது தீபாவளி பரிசாக கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தலைவருக்கு மிக்க நன்றி.🙏🙏🙏
புதுகை.புதல்வன்
19/10/2022 10.30 pm
அனைவருக்கும் வணக்கம் !!
அன்பு நண்பர் பழமொழி பாலன் அவர்களைப்போலவே நானும் பல்வேறு பணிகளுக்கு இடையில் நேற்று தான் வங்கி கணக்கில் எனக்கும்
I P R S தொகையாக 7500 ரூபாய்
கிடைக்கப்பெற்றேன் !!
திசை அறியாமல் திகைத்து் நின்ற போது வழிகாட்டியாகவும் வழிநடத்தியவரும் இருந்தவர் !
திரு தமிழமுதன் அவர்கள் ஆகவே இந்த அரிய / அவசியமான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி கொடுத்த நிறுவனர் & தலைவர் தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர் சங்கத்தலைவர் மதிப்பிற்குரிய
திரு தமிழமுதன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன் !!
தலைவரே தாங்கள் இதை போன்று இன்னும் பல்வேறு படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் !!
நம் சங்க உறுப்பினர்கள் அனைவரும் I P R S வெகுமதி பெறவேண்டும் !!
இனி வரும் காலங்களில் சங்கமும் & உறுப்பினர்களும் வலுவாகவும், வளமாகவும் இனிவரும்
இளம் படைப்பாளர்களுக்கு ஒரு வெற்றி மேடையாக இருக்கும் என கருதுவோம் !!
தங்களின்
தளராத முயற்சியினாலும் அயராத உழைப்பினினாலும்
இனி வரும் காலங்களில்
சங்கமும் & உறுப்பினர்களும் !!
தங்களுக்கு இன்னும் பல்வேறு தளங்களில் வெற்றி பெற்று தங்களுக்கும் நம் சங்கத்திற்கும் மேன்மேலும் புகழ் சேர்க்கவேண்டும் !!
தலைவர் அவர்களுக்கு நன்றியும் !!
வணக்கமும் !!
என்றும் அன்புடன் கூடல் நிலவன் !!
மதுரை !!
👏👏🤝🤝🙏🙏🙏
தேவ குமரவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
IPRS என்கிற பாடல்களுக்கான royalty னை பெறுவது என்பது மூத்த பாடலாசிரியர்களுக்கு தெரியாமல் இருந்த சூழலில்...
அவர்களிடமும் இதை எடுத்துச் சென்று, IPRS ல் சேர்வதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவர்களையும் IPRS ல் இணைத்து அவர்களுக்கான royalty தொகையை பெற்றுத் தந்த பெருமை...
நமது தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கவிஞர். தமிழமுதன் அவர்களையே சாரும்...
*பிறரை மகிழ்வித்து மகிழ்* என்பதற்கு இலக்கணமாக விளங்குகிறார் *கவிஞர். தமிழமுதன்*
அவரின் பொது நலத் தொண்டு காட்டாற்று வெள்ளம் போல் கண்டங்கள் தாண்டி பெருக்கெடுத்து கடைக்கோடி மனிதனின் கால்களையும் நனைக்கட்டும்...
சங்கத்தின் பெருமை பட்டிதொட்டி எங்கும் பரவட்டும்...
திரைத் துறையில் இருக்கக்கூடிய சங்கங்களுக்கெல்லாம் முன்மாதிரியான சங்கமாக நம் சங்கம் பட்டொளி வீசி பாரெங்கும் திகழட்டும்...
🙏🙏🙏
பதிவு போட்டுவிட்டு திரும்பிப் பார்க்கிறேன்...
என்னுடைய அக்கவுண்டிலும் IPRS தொகையாக 7500 ரூபாய் கிடைக்கப்பெற்றேன்.
சங்கத்தின் வளர்ச்சிக்காக நானும் 2000 ரூபாய் கொடுக்க இருக்கிறேன்...
நன்றி தலைவர். தமிழமுதன் அவர்களுக்கு...
பேரன்புடன்
முனைவர். அ. பழமொழிபாலன்
அன்பிற்கினிய நண்பர். கவிஞர். கதிர்பாரதி கிருஷ்ணகிரி இசைப்பள்ளியில் தேவார ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்...
அவர் தான் எழுதிய பாடலுக்கு IPRS ல் இருந்து கிடைத்த royalty தொகை குறித்து கீழ்கண்டவாறு பதிவு செய்திருக்கிறார்...
வாழ்த்துக்கள் நண்பரே...
*அன்பிற்கினிய* *தோழர்களுக்கு* , *வணக்கம்* .
*"பக்தி தரும்* *பரவசம்*" *என்ற* *ஆல்பத்தில் இடம்பெற்ற* *என்னுடைய* " *அரவாயி* *துணையிருப்பாள்* " என்ற *பாடலுக்கு மதிப்பு* *தொகையாக* __ *ராயல்டி*, *மத்திய* *அரசின் IPRS _* *நிறுவனத்திலிருந்து* *முதல் முறையாக ரூபாய்* *7500/__ம் மட்டும்* *எனக்கு* *கிடைத்துள்ளது* . *மிகவும்* *மகிழ்வளிக்கின்றது* . *எண்ணற்ற பாடல்கள்* *எழுதியிருக்கின்றேன்* . *பாடியிருக்கின்றேன்* . *பாடியும் வருகின்றேன்* . *2006* *_ல் * ஐயனின்* *அபிசேகம்** என்ற *ஆல்பத்தில்* "*ஆனந்த* *மழையே அன்பின்* *உருவே* ! *அருள்தருவாய்* *ஐயப்பா*!" என்ற *ஆல்பம் சாங்காக* *வந்தது. அதற்கடுத்து* *கடந்த ஆண்டு ஆல்பம்* *சாங்க் எழுத* *வாய்ப்பு* *கிடைத்து அடியேன் எழுதிய* " *அரவாயி* *துணையிருப்பாள்* *அன்னைபோலக் காத்திடுவாள்*" *பாடலுக்கு* *ஊக்கத்தொகையாக* *இப்போது தொகை* *கிடைத்துள்ளது* *மகிழ்வளிக்கின்றது* .
*இதற்கு உதவியாக* *இருந்து* *ஊக்கப்படுத்திய* *தோழர் , திரைப்படப்* *பாடலாசிரியர்* , *"சிவனருட்செல்வர்* "
*முனைவர்*
*அ. பழமொழிபாலன்* *அவர்களுக்கும்* , *எந்தவொரு எதிர்பார்ப்பும்* *இல்லாமல்* *சக* *கலைஞனை மதித்து* *தன்னால்* *முடிந்த உதவிகளைச்* *செய்து* *ஊக்கப்படுத்திவரும்* *அன்பிற்கினிய தோழர்,* *திரைப்படப்* *பாடலாசிரியர்* , *தமிழ்நாடு திரைப்பட* *பாடலாசிரியர்கள் சங்க* *நிறுவனர்* , *தலைவர் தமிழ்த்திரு* *கவிஞர்* . *தமிழமுதன்* *அவர்கள்* *அடியேன்* *மீதும் அன்பு கொண்டு* *ஊக்கப்படுத்தி* *வருவதோடு , மத்திய* *அரசின் IPRS _ ல்* *உறுப்பினராகவும்* *சேர்த்துவிட்டு உதவி* *செய்துள்ளார்கள். இந்த* *தொகை* *மேற்கண்ட* *இருதோழர்களின்* *அன்பினால் என்* *பாடலுக்குக் கிடைத்த* *வெகுமதி* . *இருவருக்கும்* *என்னுடைய* *நெஞ்சார்ந்த* *நன்றியினை* *இதன்மூலம்* *தெரிவித்துக்* *கொள்கிறேன்* .
*நன்றி* !
*நன்றி* !!
*___கதிர்பாரதி*
Comments
Post a Comment