இயக்குனர் பாக்யராஜ் அவர்களுக்கு...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைக்கதைத் திலகம் இயக்குனர் பாக்யராஜ் அவர்களைச் சந்தித்து தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துகள் தெரிவத்தோம்.எனனுடன் பாடலாசிரியர்கள் சிறந்த எழுத்தாளரும் சிறந்த பத்திரிகையாளரும் பாக்யா பத்திரிகையின் தலைமைச் செய்தியாளரும் அண்ணன் கலைமாமணி கவிஞர் மணவை பொன்மாணிக்கம், கவிஞர் பழமொழி பாலன், கவிஞர் கவிக்குமரன், கவிஞர் நாகேஸ்வரி
Comments
Post a Comment