பன்னாட்டுக் கருத்தரங்கம்

சென்னை இந்திய அலுவலர்கள் சங்க வளாகத்தில்,அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏழாம்  பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்கியங்கள் காட்டும் தனிமனித ஒழுக்கம் என்னும்  தலைப்பில் நடைபெற்றது.அப்பொழுது. சிறபான்மையினர் நலத்துறை இயக்குநர் முனைவர் சுரேஷ்குமார் ஐ.ஏ.எஸ் அவர்கள் கருத்தரங்க நூலை வெளியிட ,அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்.முனைவர். சுடர்க்கொடி பெற்றுக்கோண்டார். முனைவர் கோ.பெரியண்ணன் தலைமையேற்க, பொதிகை தொலைக்காடசி செய்திப்பிரிவுத்தலைவர் தொடங்கிவைத்துச் சிறப்புரை யாற்றினார்.முனைவர் ஈஸ்வரி முன்னிலையில்,முனைவர் கமலாமுருகன் வரவேற்க,முனைவர் இதயகீதம் ராமானுஜம் அறிமுகவுரை யாற்றினார்.முனைவர்கள் ,சற்குணவதி, உலகநாயகிபழனி, தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் திரைப்படப் பாடலாசிரியர், கனவுத்தமிழ் இதழின் நிர்வாக ஆசிரியர்,கவிஞர் தமிழ்அமுதன், கனவுத்தமிழ் இதழின்  ஆசிரியர் அக்கினி பாரதி,






























எழுத்தாளர் ஆரிஸ் கலந்தார்,அவைமுன்னவர்கள் அமுதாபாலகிருஷ்ணன் மெய் ரூஸ்வெல்ட்,மாம்பலம் சந்திரசேகர்
 போன்றோர் கலந்து சிறப்பித்தனர். உலகளாவிய ஆளுமைகள்,சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவினுக்கு சிறப்பூட்டினார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள்  பேராளர்கள் என்ற பல்வேறு நிலைகளில்  கலந்துகொண்டு சிறப்பித்தனர். எழுத்தாளர்கள் சங்கத்தின் ஆளுமைகளும், உறுப்பினர்களும் , கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
























































 

Comments