சிறீ வைகுண்ட நாதரின் வரலாற்று நாடகம் நூல் வெளியீட்டு விழா
குமரி கலைப் பித்தன் அவர்கள் எழுதிய சிறீ வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் நூல் வெளியீடு 14/10/2024 ஞாயிறு மாலை 5:30 மணிக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் வளாகமான பாட்டுக்கோட்டை அரங்கில் நடந்தது. நிகழ்வுக்கு திரைப்படப் பாடல் ஆசரியரும்
தயாரிப்பாளரும் நடிகருமான கோட்டை குமார் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் கதை வசனத்தில் உருவான பெண் சிங்கம் எனும் திரைப்படத்தை இயக்கிய பாலி ஸ்ரீரங்கம் அவர்களும் எத்தனை நாளா எங்கிருந்தாய் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யாபுரம் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர் பட்டிமன்ற பேச்சாளர் பொங்கி பெருமாள் அவர்களும் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் எஸ் ப பூபதி அவர்களும் கலந்து கொண்டனர். விழாவை தமிழ்நாடு திரைப்பட பாடல் ஆசிரியர் சங்கத்தின் நிறுவனர் தலைவர் தமிழமுதன் அவர்கள் விவரங்களை செய்தார். ஸ்ரீ வைகுண்டநாதர் வாழ்க்கை வரலாற்று நாடகம் ஜூலை கோட்டை குமார் அவர்கள் இதைவிட இசையமைப்பாளர் எஸ் பி பூபதி அவர்கள் பெற்றுக்கொண்டார். கவிஞர் குமரி கலை பித்தன் அவர்களை எழுதிய நூலை பற்றி இங்கே இயக்குனர் பாலீஸ்வரன் அவர்களும் ஐஸ்வர் அவர்களும் ஒன்று பாடலாசிரியர் செங்காடு பாடல் ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தமிழ் குமரன் அவர்களும் பாடலாசிரியர் ஜே பிரான்சிஸ் அவர்களும் வாழ்கினர். இந்த விழாவிற்கு பிரம்ம குமாரிகள் சங்கத்திலிருந்து அபிராமி அவர்களும் ரேகா அவர்களும் வந்து பங்கேற்றது மட்டுமல்லாமல் 28 10 2024 அன்று நடைபெறும் பிரம்மகுமாரிகள் அமைப்பின் கலைப் பண்பாட்டு துறை முன்னெடுக்கும் விழாவில் அனைவரையும் பங்கெடுக்கபங்கெடுக்க அழைப்பு விடுத்தும் பேசினர் விழாவின் வரவேற்புரையை கவிஞர் தமிழ் அமுதன் அவர்களும் நன்றி உரையை ஜே பிரான்சிஸ் அவர்களும் வழங்கினர்
Comments
Post a Comment