எம்.கே.டி தியாகராஜபாகவதரின் 65 வது நினைவு நாள்
எம்.கே.டி சாய்ராம் அவர்கள் தனது தாத்தா தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம.கே.டி தியாகராஜ பாகவதர் அவர்களின் 65 வது நினைவு நாளைக் கொண்டாடினார்.டி.கே.எஸ்.புகழேந்தி ,கள்ளபாட்மோகன், நடிகர் பரத்வாஜ்,முன்னாள் வட்ட செயலாளர் குமரவேல், கவிஞர் தமிழ்அமுதன் ஆகியோர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment