கவியரசு கண்ணதாசன் விருது வழங்கும் விழா
அஜந்தா பைன் ஆர்ட்ஸ்
தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் இணைந்து வழங்கும்
கவியரசு கண்ணதாசன் விருது
மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் விருது
வழங்கும் விழா
02.07.2022, ஞாயிற்றுக்கிழமை அன்று
மாலை 6.00 மணிக்கு சிகரம் அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு
வரவேற்புரையாற்றினார்
கவிஞர். தமிழ் அமுதன்
நிறுவனர் /தலைவர் - தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்
முன்னிலை வகித்தனர்
Dr.B.புருஷோத்தம்மன் M.Com., B.Ed., M.Phil., M.A., B.L., Senior Principal & Correspondent Everwin Group of Schools
Dr.S.ராமச்சந்திரன்
திரைப்பட தயாரிப்பாளர், செயற்குழு உறுப்பினர் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
தலைமையேற்றார்
தாய்மண்ணே ரவி முருகையா அவர்கள்
CHAIRMAN-VASAN ESTATES
வாழ்த்தி விருது வழங்கினார்
திரு.சீனிவாசன் கண்ணதாசன் அவர்கள்
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்
திரு.V.குமார்
திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் பெங்களூரு
இசையரசர் திரு V.தஷி
இசையமைப்பாளர்
Dr. சாந்தி ஜோசப்
Member: Film Censor Board President Annai Theresa Indira Gandhi International Public Trust
நன்றியுரையாற்றினார்
திரு அஜந்தா பாபு செயலர்
விருது வழங்கும் முன்னர்
தாய்மண்ணே ரவி முருகையா
அவர்கள் இயற்றி சங்கர்மகாதேவன் பாடி யூடியூப்பில் புகழடைந்த பாடலான தாய்மண்ணே எனும் பாடல் ஒளிபரப்பப்பட்டது .
இப்பாடல் காஷ்மீர் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
கவியரசு கண்ணதாசன் விருது பெற்றனர்
பாடலாசிரியர்கள்
கவிஞர் செங்கதிர்வாணன், கவிஞர் செல்வராஜா
கவிஞர் கவிதண்டபாணி,
கவிஞர் ரெ.தமிழ்முருகன்,
கவிஞர் சுபாஷ்,
கவிஞர் கருமாத்தூர் மணிமாறன்,
இசையமைப்பாளர்கள்
ஜானகிராஜ், கு.கார்த்திக், விக்ரம்செல்வா, S.R.ராம், K.M.ராயன்,ஹரி K.K, உதய்ராஜ்குமார், S.ரங்கராஜ்
பாடகர்கள்
ஹமரா சிவி, ஜேம்ஸ், பொம்மபாலாஜி, சம்சுதீன், கெம்புராஜ், மாதங்கி அஜீத்குமார், ஷெர்லி, சாருமதி, ஐஸ்வர்யா, S.லதாராஜ்குமார், நேகாகிரீஷ்,
மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் விருதுபெற்றனர்
S.N.சுரேந்தர்,கோவை முரளி, கருமாரி கருணா, ஜெகதீஷ், வல்லவன், கங்கா, ரேஷ்மி, சரண்யாஸ்ரீனிவாஸ், பிரியாசுப்ரமணியன், நிர்மலா,ஷைனி
நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்
கவிஞர் அ.இசை
விழாவின் தொடக்கத்தில்
புதுகைப்பதல்வன் வரிகளில் கஞ்சி கொண்டு போறவளே எனும் பாடல் தொகுப்பை நடிகர் பிரேம் வெளியிட சீனிவாசன் கண்ணதாசன் பெற்றுக்கொண்டார்.
மோகனா ரிதம்ஸ்
மாபெரும் இன்னிசை விருந்தில்
பின்ணனி பாடகர்களோடு
சிறீதர்ஸ் பங்கேற்று
கவியரசு,
மெல்லிசை மன்னர் பாடல்கள் மட்டும் வழங்கினர்
Comments
Post a Comment