காடு
காடு
பறவைகளாய் பார்த்து
காடு வளர்த்தால் உண்டு ;
அப்போது கூட
அரிவாளோடு
சுற்றிக்கொண்டு இருப்பான் மனிதன் .
🖊 நிறுவனர் தலைவர் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் 🖊 திரைப்படப் பாடலாசிரியர் 🖊கவிஞர் 🖊 100 மேற்பட்ட திரைப்படங்கள் 🖊கிட்டத்தட்ட 300 திரைப்பாடல்கள் 200 தனிப்பாடல்கள் 🖊7 கவிதைத் தொகுப்புகள்
கவிதை அற்புதம் •
ReplyDeleteஎம். தனபால்