கவிதை
கவிதை
வாசிப்பை
நிறுத்திவிட்டார் வாசு .
கிடாரின்
இரும்பு நரம்புகளில்
ரத்ததைப்பாய்ச்சியவரின்
ரத்த நாளம் வெடித்துவிட்டது இன்று. .
இசையில் ஆரம்பித்து
இசையிலேயே
மூழ்கியவர் அவர்.
வாசிப்பதில் சுருதி பேதம்
இருந்திருக்கலாம்
பழகியதில் பேதம்
காட்டியதில்லை அவர்.
கிடார் மீது
உயிரையே வைத்திருந்தார் ,
கிடரோடுதான்
உயிர் பிரிந்தது.
முதல் முறையாக
ஒரு குழந்தையை
தொலைத்துவிட்டு
அனாதையாய் நிற்கிறது
ஒரு கிடார் .
(வாசு என் நண்பர் கச்சேரிக்கு வாசிகக சென்றவர் பயிற்சி
செய்யும் போது மூளை நரம்பு வெடித்து இறந்து விட்டார்
ரத்தத்தை paich
நட்புன்னா இப்படி இருக்கணும்
ReplyDeleteஎம். தனபால்