என் குறிப்பு

நான் தமிழ்அமுதன் 6 கவிதை தொகுப்புகள் கிட்ட தட்ட 60 திரைப்பட பாடல்கள் எழுதி இருக்கிறேன்.என் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வாங்கி இருக்கிறேன்.என் முதல் நூல் "அரைக்கம்பத்தில்" கவிதை தொகுப்பு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முதல் பரிசு பெற்றிருக்கிறேன்.

Comments