தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வித்துறை 2025-2026 ஆம் ஆண்டின் பாரதி இளங்கவிஞர் விருது கவிதைப் போட்டி .நந்தனம் கல்லூரியின் முதல்வர் தங்கராஜ் அவர்களின் தலைமையில் பேராசிரியர் பொற்கோ கருணாநிதி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடந்தது‌.போட்டியின் நடுவர்களாக #கவிஞர்_தமிழ்அமுதன் #கவிஞர்_இளையகம்பன் #கவிஞர்_சொற்கோகருணாநிதி #பேராசிரியர்_புகழேந்தி பங்கேற்றனர்
பங்கேற்றனர் .






































 

Comments