தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வித்துறை 2025-2026 ஆம் ஆண்டின் பாரதி இளங்கவிஞர் விருது கவிதைப் போட்டி .நந்தனம் கல்லூரியின் முதல்வர் தங்கராஜ் அவர்களின் தலைமையில் பேராசிரியர் பொற்கோ கருணாநிதி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடந்தது.போட்டியின் நடுவர்களாக #கவிஞர்_தமிழ்அமுதன் #கவிஞர்_இளையகம்பன் #கவிஞர்_சொற்கோகருணாநிதி #பேராசிரியர்_புகழேந்தி பங்கேற்றனர் பங்கேற்றனர் .
Search This Blog
கவிஞர் தமிழ்அமுதன் திரைப்படப் பாடலாசிரியர் (KAVIGNAR TAMILAMUDHAN )
🖊 நிறுவனர் தலைவர் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் 🖊 திரைப்படப் பாடலாசிரியர் 🖊கவிஞர் 🖊 100 மேற்பட்ட திரைப்படங்கள் 🖊கிட்டத்தட்ட 300 திரைப்பாடல்கள் 200 தனிப்பாடல்கள் 🖊7 கவிதைத் தொகுப்புகள்
Posts
Featured
Latest posts
ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீட்டு விழா
- Get link
- X
- Other Apps
